
மதுரை அரசரடியில் உள்ள தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.
சங்கத் தலைவராக வி.பி.ஆர்.செல்வகுமார், பொதுச் செயலாளராக மணிகண்டன், பொருளாளராக சின்னமணி, துணைத் தலைவராக சங்கர்பிரபு, துணைச் செயலாளராக ரவி மற்றும் சங்கத்தின் ஆலோசகராக டாக்டர் முகம்மது பக்ஸ், சட்ட ஆலோசகராக சிவானந்தன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..