
சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியல் தமிழக ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை ஏழுமலையிடம் வழங்கப்பட்டது
இதுகுறித்து தமிழக ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் மற்றும் சென்னை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டாக இணைந்து பட்டியல் மற்றும் படிவங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மின்துறை அமைச்சர் மற்றும் . மின்வாரிய சேர்மன் விரைவில் முதல் கட்டப்பட்டியல் – 6568 தொழிலாளர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வார காலத்திற்குள் ஒப்படைக்க உள்ளோம்.
இந்தக் கூட்டத்தில் சேலம் மகேந்திரன் திருவண்ணாமலை ஏழுமலை திருவள்ளூர் எழில் வடசென்னை தாமரைக்கண்ணன் தூத்துக்குடி முஸ்தபா கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்