
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக மதுரை சமூக அறிவியல் கல்லூரி மீட்பு குழு சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மூட்டா மண்டல தலைவர் ரமேஸ்ராஜ் மற்றும் TNGPA மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர்.
மூட்டா மத்திய பொருளாளர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் PANTSAC மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்