
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15- வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தர்மபுரியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியலை கிருஷ்ணகிரி சபீர் அவர்களிடம் தர்மபுரி மணிவேல் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.