Tuesday , March 19 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்
MyHoster

மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்

மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மத்திய சிறையில் ஆண், மற்றும் பெண் சிறைவாசிகளுக்கு சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி..!

மதுரை மத்திய சிறையில் நபார்டு தேசிய வங்கி நிதி உதவியுடன்,சாஜர் அறக்கட்டளை சார்பாக ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES