Wednesday , February 1 2023
Breaking News
Home / உலகம் / The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!
MyHoster

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.

அதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq தான் விமானி ஆகா வேண்டும் என்ற எண்ணதோடு படித்துவருவதை அறிந்து அந்த மாணவனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES