Friday , December 2 2022
Breaking News
Home / உலகம் / கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு, மதுரையில் அவரது படத்திற்கு பாஜக பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!
MyHoster

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு, மதுரையில் அவரது படத்திற்கு பாஜக பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!

டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES