Thursday , December 1 2022
Breaking News
Home / உலகம் / மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா.!
MyHoster

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரதியூஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் விஜயலட்சுமி, கமலா, சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்,

விழாவிற்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் திருமதி ஹரிபிரியா வெங்கடேஸ்வரன் வரவேற்றனர். இவ்விழாவில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES