Wednesday , February 1 2023
Breaking News
Home / உலகம் / பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு கோல்டு எஸ்.பிச்சை வாழ்த்து.!
MyHoster

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு கோல்டு எஸ்.பிச்சை வாழ்த்து.!

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்ட புதிய தலைவர் மகா.சுசீந்திரன் அவர்களுக்கும், வர்த்தக பிரிவின் மாநில செயலாளர் கூடுதல் பொறுப்பாக மாவட்ட பார்வையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திக் பிரபு அவர்களுக்கும், வர்த்தகப் பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோல்டு எஸ்.பிச்சை சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES