Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, கமுதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தேவர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மகாராஜன் தலைமையிலும், மாநில செயலாளர் சுமன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES