Thursday , December 1 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

மதுரையில் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில பாரத இந்து மகா சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அர்ச்சகர் பேரவை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஜெயந்திபுரம் நகர தலைவர் ராஜூ, மற்றும் முத்து, செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES