Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
MyHoster

மதுரையில் அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் வெற்றி, ராஜாநாடார், கல்யாணி, மெக்கானிக் ராஜா, சுரேஷ்,சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES