Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / மதுரை சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரையிடப்பட்டதை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
MyHoster

மதுரை சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரையிடப்பட்டதை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் திரையிடப்பட்டதை முன்னிட்டு திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவைச் சேர்ந்த தமிழ்நேசன் அவர்கள் எம்ஜிஆர் படம் பொறிக்கப்பட்ட முக கவசங்களை வழங்கினார்.

மேலும் அதிமுக 51- வது வட்டக்கழக துணைச்செயலாளர் ஜெகதீஷ் பாஸ்கர் ஏற்பாட்டில், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திரைப்பட விநியோகஸ்தர் கலைமதி வெங்கடேஷ், ஜான்சிராணி பூங்கா கல்பாலம் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES