Friday , December 2 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வில்லவன் கோதை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் அய்யங்காளை,செல்லப்பாண்டி, ஜீவனா,வீரக்குமார்,பெரியவர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!

டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES