Friday , December 9 2022
Breaking News
Home / உலகம் / மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
MyHoster

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ராஜபாளையம் மற்றும் தேனியில் குறவர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து, வனவேங்கைகள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் முத்து தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் குறிஞ்சி சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருநகர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரை வண்டியூர் மண்டல் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு,மதுரை மூன்றுமாவடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES