
இதில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.சக்திவேல் அவர்கள் துவக்கி வைத்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் திரு.ஜெயராம பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை உரை தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரி சங்கத் தலைவர் திரு ஜெயபிரகாசம் ஆற்றினார்
தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் திருமுருகன், செயலாளர் விஜிஸ், பொருளாளர் விஜயன், மாநில இணைச்செயலாளர் மாரிமுத்து ,உள்பட ஏராளமான அப்பளம் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக செயலாளர் வேல்சங்கர் அவர்கள் நன்றியுரை கூறினார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்