Friday , June 9 2023
Breaking News

இளைஞர் குரல்

MyHoster

மதுரையில் மக்கள் விடுதலைக் கட்சி சார்பாக நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் தலைமையில் வரும் 10-ஆம் தேதி வலதுசாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு.!

மக்கள் விடுதலைக் கட்சி சார்பாக வரும் 10ம் தேதி வலதுசாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு மதுரையில் மக்கள் விடுதலைக் கட்சி சார்பாக நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் தலைமையில் வரும் 10-ஆம் தேதி வலதுசாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு நடைபெற உள்ளது இதுகுறித்து நிறுவனத்தலைவர் முருகவேல்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :- நாட்டில் நிலவும் வகுப்பு வாத, மத வாத, பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் மத வெறுப்பு உணர்வு கலாச்சாரம் வேரூன்றி …

Read More »

மதுரை மாவட்டம் தோடனேரி கிராமத்தில் GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா.!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரியில்GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஒரு மாத கோடை கால கம்ப்யூட்டர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் தலைமையிலும், GHCL பவுண்டேஷன் சி.எஸ்.ஆர் அலுவலர் சுஜின் தர்மராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. GHCL டெக்ஸ்டைல்ஸ் துணை பொது மேலாளர் அசோக்குமார் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேருயுவகேந்திரா இணை இயக்குனர் …

Read More »

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெட்கிராட் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம்.!

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெட்கிராட் இணைந்து “வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்” குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் NULM திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சுப்புராம் தலைமையிலும், பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, சாராள்ரூபி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது . …

Read More »

இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சரவணபாண்டியின் புதல்வி ஹரிணி பிறந்த நாள் விழா.!

மதுரை எஸ்.எஸ் காலனியில் இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சரவணபாண்டியின் புதல்வி ஹரிணியின் 11 வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களைசிலம்பம் ஆசான் டாக்டர் ரா.சரவணபாண்டி வரவேற்று பேசினார்.

Read More »

மதுரை கப்பலூர் சிட்கோ அசோசியேஷன் நிர்வாகிகளை சந்தித்து பேசிய MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் அவர்கள் மதுரை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளம் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு என்ன தேவை என கேட்டறிந்து வருகிறார். மேலும் அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டைக்கு நேரடியாக சென்ற அவர் சிட்கோ அசோசியேஷன் நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். நிர்வாகிகள் சேர்மனை …

Read More »

30 அடி 17 சென்ட் பொது பாதை ஆக்கிரமிப்பு…

பழனி தாலுகா, காவலப்பட்டி பஞ்சாயத்து வேலாயுதம்பாளையம் புதூர் 30 அடி பொது பாதையை 17 சென்ட் நிலப்பரப்பு இடத்தை பல ஏக்கர் நிலமுள்ள ஒருவர் பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து செயலர் ஆகியோர் ஆதரவோடு ஆக்கிரமித்ததோடு குப்பை, கருவேலமுள்மரங்கள், மாடு, எருமைகளை கட்டிக்கொண்டு பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நடைபாதையில் யாரும் வரக்கூடாது என்று ரவுடிசம் செய்கிறார். ஒரு வருடமாக கோட்டாட்சியர், தாசில்தார், BDO என அனைவரிடமும் சொல்லியும் …

Read More »

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தலைவர் பாலு, செயலாளர் சுகன்யா, ஒருங்கிணைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக டி.இ.எல்.சி சர்ச் பெரிய நாயகம் விஜயன், தன்னம்பிக்கை பேச்சாளர் துளிர், முதுகலை ஆசிரியர் திருநாவுக்கரசு, வைகை சிலம்பம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முத்துமணி இந்திய சிலம்ப அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சரவணபாண்டி, …

Read More »

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி தலைவர் பாலு, செயலாளர் சுகன்யா, ஒருங்கிணைப்பாளர் விமல் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக டி.இ.எல்.சி சர்ச் பெரிய நாயகம் விஜயன், தன்னம்பிக்கை பேச்சாளர் துளிர், முதுகலை ஆசிரியர் திருநாவுக்கரசு, வைகை சிலம்பம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முத்துமணி இந்திய சிலம்ப அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சரவணபாண்டி, …

Read More »

மதுரையில் விண்ணை நோக்கி அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு விழா.!

விண்ணை நோக்கி அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு விழா மதுரை ஞானஒளிவுபுரம் ஆர்.சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் தலைமை வகித்தார்.விழாவிற்கு வருகை தந்தவர்களை அறக்கட்டளையின் ஆலோசகர் ஆசிரியர் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார். அறக்கட்டளையின் அறிக்கையை சேர்மன் ஜெசிந்தாமேரி சமர்ப்பித்தார். ஆர்.சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் கென்னடி, பள்ளியின் முன்னாள் …

Read More »

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்?

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்.! பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது ஏன்? ரயில் ஒட்டுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை விட கூடுதலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்? கடந்த பிப்ரவரியில் மைசூர் அருகே ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்ட போது, சிக்னல் அமைப்பைச் சரிசெய்ய வேண்டிய அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனாலும் இந்த முக்கியமான எச்சரிக்கையை ரயில்வே அமைச்சகம் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES