
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி ஜி மற்றும் பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜ், விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்துரு பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன், மருத்துவர் பிரிவு மாவட்ட செயலாளர் கரண்,மண்டல் பொருளாளர் ரமணி, எஸ்.டி.அணி மாவட்ட துணைத்தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.