Thursday , December 1 2022
Breaking News
Home / உலகம் / மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
MyHoster

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார், ஸ்ரீ முத்தையா சுவாமி, ஸ்ரீ நாகப்பா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.

விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கணக்குப்பிள்ளை வகையறா பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES