Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கு அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை
MyHoster

மதுரையில் பீ.கே.மூக்கையாத்தேவர் சிலைக்கு அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை

பீ.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் முத்துராமலிங்கம், திருப்பதி, பசும்பொன், சிவபாண்டியன், வடிவேல், ஆசைராஜ், ஆதவன், தங்கப்பாண்டி, சண்முகம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES