Tuesday , December 6 2022
Breaking News
Home / உலகம் / இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக திருநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது
MyHoster

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பாக திருநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது

இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பில் மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் தாய்மடி இல்லத்தில் இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்ட தலைவர் ப.குணா காலை உணவு வழங்கினார்

அவருடன் கட்சி நிர்வாகிகள் துணைத்தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் Mu. கணேசன், புறநகர் தலைவர் கார்த்திக்ராஜா, புறநகர் துணைத்தலைவர் விக்னேஷ், மாவட்ட துணைச்செயலாளர் ஹார்வி குமார், மகளிர் அணியினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES