Friday , December 2 2022
Breaking News
Home / உலகம் / சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.!
MyHoster

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் பகுதியில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன், மாநில செயலாளர் சுமன் ஆகியோர் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!

டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES