Thursday , December 8 2022
Breaking News
Home / உலகம் / மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.!
MyHoster

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா.!

மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் மதியம் நடந்த மாபெரும் அன்னதானத்தை கோவில் விழா கமிட்டி தலைவர் மதன்குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாண்டிமணி, பெருமாள், பன்னீர்செல்வம், தமிழரசன் ஆட்டோ செல்வம், கோபால், பழனிச்சாமி (எ) பட்டாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நதியில் மஹா தீப ஆராதனை விழா.!

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES