பேட்டிங் செல்வதற்கு முன் தோனி தனது பேட்டை கடிப்பதற்கு பின்னால் உள்ள காரணத்தை முன்னாள் வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

தோனி செய்த விஷயம்.
இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங்கை தாண்டி, தோனி செய்த ஒரு விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. அதாவது டக் அவுட்டில் உட்கார்ந்து அவர் தனது பேட்டை கடித்துக் கொண்டிருந்தது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது டெல்லிக்கு எதிரான போட்டியில் மட்டுமல்ல, பல போட்டிகளில் தோனி இதை செய்து பார்த்திருப்போம்.
ஐபிஎல் 55வது லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி அணியை சிஎஸ்கே 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.