Thursday , December 8 2022
Breaking News
Home / உலகம் / தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!
MyHoster

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!

சென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர். தேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.

Bala Trust

Check Also

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES