சேலம் 20 செப்டம்பர் 2019
உலிபுரம் கிராம பஞ்சாயத்து
சேலம் மாவட்டம் , கெங்கவள்ளி தாலுகாவில் உள்ள உலிபுரம் கிராமத்தில் 9வது வார்டில்… சரியான பைப் லைன் இல்லாமல் மற்றும் தண்ணீர் வாரம் ஒருமுறை விடுவாதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பைப் லைன் பழைய பைப் லைன் என்பதால் சில இடங்களில் உடைந்து மண்ணுடன் கலந்து வருகிறது.
இதை சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்கள் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் சரிசெய்யுமா?