Tuesday , January 31 2023
Breaking News
Home / Uncategorized / திருக்குறள் – கடவுள் வாழ்த்து
MyHoster

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 20 செப்டம்பர் 2019
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
Bala Trust

About Admin

Check Also

ஆத்ம முத்ரா பயிற்சி இலவச அறிமுக விழா…

பண்டைய காலத்தில் உருவாக்கிய, அனைத்து கோயில்களும்,மற்றும் சிற்பங்களும்,காலத்தால் அழியா வண்ணம் உருவாக்கி னார்கள்,ஏனெனில்ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. சிற்பங்களையும், அவற்றின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES