Wednesday , March 22 2023
Breaking News
Home / தமிழகம் / திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.
MyHoster

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள்.

இன்று 01.10.2019 தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவியேற்றுள்ள மதிப்பிற்க்குரிய திரு.விஜயகார்த்திகேயேன்.IAS. அவர்களை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள்.
அவருக்கு அக்னி சிறகுகள் மற்றும் அரம் என்ற புத்தகத்தை அன்பு பரிசாக வழங்கிவந்ததாகவும்.மேலும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பஞ்சாயத்தான கணக்கம்பாளையம் பஞ்சாயத்திற்காக கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தபோது மனுவை பெற்றுக்கொண்டு கண்டிப்பாக செய்துகெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.எனவும்
1.குப்பைகளை கொண்டு செல்ல குப்பை லாரி.
2.அனைத்துதரப்பு மக்களும் மிககுறைந்த செலவில் தங்கள் வீட்டு சுபகாரியங்களை செய்துகொள்ள ஒரு சமுதாய கூடம்.
3.பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவும் உடல்நிலையை பேணி பாதுகாக்கவும் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய பூங்கா.போன்ற கோரிக்கைகளை திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். திரு. ஹாருன் பாட்ஷா. மாவட்ட தலைவர்.திரு. விமல்.
மாவட்ட செயலாளர். திரு.அருண்குமார்.
பல்லடம் நகர தலைவர். திரு.அந்தோணி மரியாஜ் ஆகியோர் வைத்ததாகவும்,
பன்முக தன்மை மிக்கவர்,கனிவான பேச்சு ஒரு நல்ல ஆட்சியரை திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது.மிக்க மகிழ்ச்சி எனவும் கோவை மண்டல தலைவர் திரு.ஹார்சன் பிரபு அவர்கள். தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

கொரோனா அதிகரிப்பு – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…!

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES