தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் மற்றும் முககவசம் வழங்கி மரக்கன்று நட்டு விழாவை துவங்கி் வைத்தார்.
முன்னிலை: M.ராயல் பாபு BA.BL. மாநில துனை செயலாளர், இளையராஜா அரசு ஊழியர் அணி, மாநிலச் செயலாளர் N. திருப்பதி
தலைவரின் தனி செயலாளர் மற்றும் மாவட்ட துனை செயலாளர், சமயபுரம் மாரிமுத்து, நாராயனன், ரிதம்பாஸ் ரஹ்மான்,
கார்த்திக், விஜயகுமார் உள்ளிட்ட திருச்சி மாவட்ட 50 தமிழக இளைஞர் பேரவை தோழர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களில் ஒன்றியங்களில் மாவட்டங்களில் நடந்தேறியது சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த பணிகளில் 500 மேற்பட்ட தமிழக இளைஞர் பேரவை நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

