தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறை டுடே தலைமை நிருபர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. முகுந்தன் சார் அவர்களது உறவினரின் மகன் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற நேரத்தில் வாகனம் நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் முத்தயம்மாள் காலேஜ் அருகில் வாகனம் பழுதாகி நின்றது அதனை உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள TNADA ALL DRIVER ASSIOCTION சங்கத்தின் மாநிலத் தலைவர் E.முத்துக்குமார் அவர்களின் தலைமையில் செயல்படும் தஞ்சை மாவட்ட பொருளாளர் அவர்களிடத்தில் வாகனம் பழுதாகி நின்றது, அந்த உதவியை செய்து தருமாறு கேட்டுக்கொண்டோம் மேலும் அவர் நமது தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் மற்றும் காவல் டுடே பத்திரிக்கையின் தஞ்சை மாவட்ட நிருபர் திரு. A.ராஜேஷ் B.SC அவர்கள் அந்த வாகனத்தின் உதவிகளை உடனே செய்து கொடுத்தார் அவருக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாகவும் காவல் டுடே பத்திரிக்கை சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
