Saturday , December 9 2023
Breaking News
Home / கரூர் / கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 150 நபர்களுக்கு உணவு…
MyHoster

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 150 நபர்களுக்கு உணவு…

இன்று 10.6.2021 வியாழக்கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் ஆதரவு அற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அமிர்தா அறக்கட்டளை, சாய் பாபா கோவில் நிர்வாகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்த்ரா)திரு, வை. க. முருகேசன், அரவை பாலா அறக்கட்டளை நிர்வாகத்தை சேர்ந்த முனைவர் திரு. பாலமுருகன் பி.இ, திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி , கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு சேர்ந்த (சேவை தொண்டர் )திரு. இரா. பாலமுருகன், ஜல்லிபட்டி சேர்ந்த அன்பு வழி அறப்பணி மன்றதினர் திரு. பி. கார்த்திக், இரா. பாலமுருகன், திரு, மோகன்ஆகியோர் இணைந்து சுமார் 150 நபர்களுக்கு உணவு வழங்கினர்.

Bala Trust

About Admin

Check Also

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES