கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ளசேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் கண்டால் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
