அனைவருக்கும் வணக்கம் பொள்ளாச்சி நமது அன்னம் அறக்கட்டளை உழவர்களுக்கும், உணவுக்கும் ,மரியாதை செலுத்தும் விதமாக, அன்னம் சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னம் அறக்கட்டளை சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்
,உணவு வீணாவதை தடுப்போம் பசியின் கொடுமையைத் தணிப்போம் ..அன்னம் அறக்கட்டளை 9 இமான் கான் வீதி பொள்ளாச்சி6369184474,8668160781
Check Also
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம்…
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகர் தலைவர் தமிழரசன் …