இந்த உலகத்தில் மாற்றத்தை காண உன்னுள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் சாலை இருபுறமும் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர்கள் அவர்களுடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி.மாநில துணை செயலாளர்.
க.முகமது அலி. அவர்களும் மரம் நடும் விழாவில் கலந்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுபோன்று பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் உடன் இணைந்து அனைவரும் தங்களால் இயன்ற சுற்றுப்புற சூழல் பாதுகாக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
