
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு.
இதுவரை மொத்த பாதிப்பு – 18,545
தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,500
இன்று குணமடைந்தவர்கள்: 567.
மொத்த குணமடைந்தவர்கள் – 9,909.
மொத்த உயிரிழப்பு – 133இன்று ( 6 பேர்).
இன்றைய பரிசோதனை : 11,231
இதுவரை மொத்த பரிசோதனை : 4,42,970