
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த 9 நபர்கள் (8 ஆண்கள், 1 பெண்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலவரப்படி 4 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்
மரு.தேரணிராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source : கரூர் எக்ஸ்பிரஸ்