திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் ஊராட்சியில் மக்களுக்கு காய்கறி கிடைக்காமல் இருந்ததை அறிந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
