Sunday , May 28 2023
Breaking News
Home / கரூர் / பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் குடிநீர் இனைப்பு
MyHoster

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் குடிநீர் இனைப்பு

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிதாக மூன்று வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்ற முறையில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது இது தோகைமலை ஒன்றிய ஜோனல் அதிகாரி & பொருந்தலூர் ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுருத்தலின்படியும். 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய நான் முன்னின்று பணிகள் செய்யப்பட்டது . பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி….. நன்றி…….

கா.மனோகர்
4-வது வார்டு உறுப்பினர்
பொருந்தலூர் ஊராட்சி
தோகைமலை ஒன்றியம்
கரூர் மாவட்டம்

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES