கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.
