தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம்.
திருச்சி வலையூர் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வெற்றி வேட்பாளர்
*T ரெங்கராஜ்* அவர்களுக்கு நேற்று (16.02.2020) திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதல் பொது குழு கூட்டத்தில் வெற்றிவாள் பரிசளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது… மற்றும் 2021 பொதுத்தேர்தலில் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் பல முக்கிய முடிவுகள் 28 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தீர்மானங்களாக ஏற்றப்பட்டன…
இப்படிக்கு
நரேஷ் குமார் ராஜேந்திரன்
தமிழ்நாடு இளைஞர் கட்சி
வேலூர் மாவட்ட தலைவர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி சிதம்பரம்
தமிழ்நாடு இளைஞர் கட்சி கிருஷ்ணகிரி
தமிழ்நாடு இளைஞர் கட்சி திருவாரூர்
தமிழ்நாடு இளைஞர் கட்சி மதுரை.