கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பொன்னல் நத்தம் கிராமத்தில் பல மாதங்களாக குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்று கிராம மக்கள் புலம்பல்.
