Friday , January 27 2023
Breaking News
Home / தமிழகம் / ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
MyHoster

ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..
நெகிழ்வான தருனம்!

இந்த விருதுக்கு என்னையும் தகுதியாக்கிய உதவிய என் தாய்,தந்தை,மனைவி,குழந்தை,எம் பள்ளி நிர்வாகம்,எம் பள்ளி தாளாளர் அவர்கள்,முன்னாள் இந்நாள் சக ஆசிரிய நண்பர்கள்,
மாணவர்கள் ,சமூக செயற்பாட்டு நண்பர்கள்,Erode JC Excel அமைப்பினர் அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று திரு பாலாா அவர்கள் கூறினார்.

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி மகான் காயிலா பாவா தர்கா வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்வு

அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ரியாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் அட்வகேட் நோட்டரிமுகம்மது பஜ்லுல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES