கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே 15 வரை நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக அரவக்குறிச்சியில் நீர் மோர் பந்தல் செயல்படுவது குறிப்பிடத்தக்கது காங்கிரஸ் கட்சி சார்பாக….
இந்த நீர் மோர் பந்தல் உருவாக காரணமாக இருந்த கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணிக்கும், வழக்கறிஞர் பிரிவுக்கும் தனிப்பட்ட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்… அரவக்குறிச்சி வட்டார தலைவர் காந்தி அவர்களுக்கும் மற்றும் ஏனைய காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் நிர்வாகிகள் திரு முகமது அலி அட்வகேட், திரு செந்தில் மற்றும் கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயற்குழு உறுப்பினர் திரு கோகுல் முன்னின்றி நடத்தி வருகின்றனர்.
இங்கனம்,
திரு க. பாலமுருகன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி,
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை.