நேற்று இரவு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் கடவூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் மத்திய பாஜக மோசடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கேடி அரசு அராஜகத்தின் மூலம் பதவி பறித்ததற்கும் கண்டன பொதுக்கூட்டமானது கடவூர் வட்டாரம் தரகம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய அன்பு அக்கா கரூர் ஜோதிமணி எம்பி அவர்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக கேடி அரசின் பழிவாங்கும் செயலை கண்டித்தும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மிகவும் சிறப்பாக பொதுக் கூட்ட நிகழ்ச்சியிலும் தீபாந்தம் ஏந்தி நடைபெற்ற நடை பயணத்திலும் இல்லம் தோறும் ராகுல் வீடு என்னும் ஸ்டிக்கர் ஒட்டிய நிகழ்ச்சியையும் துவக்கி வைத்த போது இந்த நிகழ்ச்சியில் கொடுமுடி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக கொடுமுடி வட்டார காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்னுடைய அரசியல் வழிகாட்டி.விஎஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிவகிரி எம்எஸ் வாசுதேவன் கலந்து கொண்ட போது இந்த நிகழ்ச்சியில் கடவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் என்னுடைய அன்பு அண்ணன் குமார் அவர்களும் கவுன்சிலர் மலையாண்டி அவர்களும் கரூர் மாவட்ட பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாநகர பொறுப்பாளர் வெங்கடேஷ் அவர்களும் மற்றும் பல்வேறு காங்கிரஸ் பேரியக்கத்தின் பொறுப்பாளர் பெருமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் மத்திய பாஜக மோசடி அரசின் பழிவாங்கும் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்த போது
