
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
“அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்” அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது, எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகள் தான் செல்லும் என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. சென்னை ஐகோர்ட்டில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.