இன்று (13.02.2021) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர். செல்வி. ஜோதிமணி அவர்கள். மற்றும் கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணி தலைவர் அரவக்குறிச்சி. க. பாலமுருகன், அவர்கள் முன்னிலையில் நான் இந்திய தேசிய காங்கிரஸில் (INC) இணைந்த தருணம்.
கரூர் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞ்ஞானமூர்த்தி அவர்கள் அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் சகோதரி K பஜிலா பானு. அவர்கள்.மற்றும் அரவக்குறிச்சி வட்டார தலைவர். காந்தி அவர்கள். மற்றும் கரூர் எஸ் கே எம் சாகுல் ஹமீது. அவர்கள் உடனிருந்தது மகிழ்ச்சியான தருணம். வரும் காலங்களில், இந்திய தேசத்தை காக்க…
கையோடு கைகோர்ப்போம். என்றும் போல் தொடர்ந்து தங்கள் ஆதரவை அன்பையும் நல்கும் உங்கள் அரவக்குறிச்சி. க. முகமது அலி. (வழக்கறிஞர்).


