அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ரியாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் அட்வகேட் நோட்டரி
முகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். தர்கா நிர்வாகிகள், ASM காஜா ஷெரீப், ஹாஜி. ASM ஜைனுதீன்.அவர்கள் ஏற்பாடு செய்து குடியரசு விழாவை சிறப்பித்தார்கள்.

