74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் பஸ் நிலையம் அருகில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன் சேவாதல மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் சின்னையன் மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சசிகுமார் எஸ்சிஎஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் முனீஸ்வரன் மாவட்டத் துணைத் தலைவர் சின்னையன் ஆராய்ச்சி துறை தலைவர் போட்டோ பாலு முத்துசாமி பரமசிவம் திருக்காம்புலியூர் சேகர் பாலு நகர செயலாளர் நல்லு துணைத் தலைவர் காந்தி செல்வராஜ் நகர துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர் ஆட்டோ சங்கத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்
