அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் 74வது குடியரசு தின கொடியேற்ற விழாவில் மாண்புமிகு குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் தலைமையேற்று கொடியேற்றி மரியாதை செய்தார்கள். உடன்
நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



