அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் , விபத்துகளை ஏற்படுத்தி வந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களின் முன்னெடுப்பில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சிறப்பு பணியாளர்கள் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்திய , பேரூராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும் செயல் அலுவலர் அவர்களுக்கும் , பொதுமக்கள் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்…
